பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து... உத்தரகாண்ட் அரசு அதிரடி
பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
30 April 2024 1:15 PM ISTநிபந்தனையற்ற பொதுமன்னிப்பு: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்
பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொதுமன்னிப்பு விளம்பரம் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு உள்ளதாக நீதிபதிகள் நேற்று கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
24 April 2024 2:32 PM ISTபதஞ்சலி விளம்பரத்துக்கு இணையாக மன்னிப்பு இருக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு கடும் தாக்கு
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
23 April 2024 2:33 PM ISTதவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பகிரங்க மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்
விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
16 April 2024 1:54 PM ISTநடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் பாபா ராம்தேவ் - சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை
ராம்தேவ் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
10 April 2024 2:29 PM ISTதவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்
புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.
2 April 2024 1:52 PM IST