மழைநீர் ஒழுகும் மேற்கூரை; பஸ்சுக்குள் குடைபிடித்தபடி சென்ற பயணிகள்

மழைநீர் ஒழுகும் மேற்கூரை; பஸ்சுக்குள் குடைபிடித்தபடி சென்ற பயணிகள்

தாண்டிக்குடியில் பஸ்சின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகியதால் குடைபிடித்தபடி பயணிகள் பயணம் செய்தனர்.
22 Aug 2022 9:35 PM IST