திருச்சி-காரைக்கால் ரெயில் கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்- பயணிகள்

திருச்சி-காரைக்கால் ரெயில் கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்- பயணிகள்

ஜன்சதாப்தி ரெயில் பயணிகள் பயன் பெறும் வகையில், திருச்சி - காரைக்கால் பயணிகள் ரெயிலின் கால அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என்று நாகூர், நாகை ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Aug 2022 10:29 PM IST