தண்டவாள பராமரிப்பு பணியால் பயணிகள் ரெயில் ரத்து

தண்டவாள பராமரிப்பு பணியால் பயணிகள் ரெயில் ரத்து

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
4 Nov 2022 12:15 AM IST