திருச்செந்தூர் அருகே  பயணியர் நிழற்குடை:கனிமொழி எம்.பி. திறப்பு

திருச்செந்தூர் அருகே பயணியர் நிழற்குடை:கனிமொழி எம்.பி. திறப்பு

திருச்செந்தூர் அருகே குமாரபுரத்தில் பயணியர் நிழற்குடையை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
15 July 2023 12:15 AM IST