வரலாற்று சாதனையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

வரலாற்று சாதனையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வரலாற்றில் முதன்முறையாக கடந்த மாதத்தில் நாளொன்றுக்கு 57 ஆயிரம் பேர் பயணித்து வந்துள்ளனர்.
11 Feb 2023 5:40 PM IST