இந்தியாவை உடைக்க வடக்கு-தெற்கு பிரிவினையை காங்கிரஸ் உருவாக்குகிறது - அமித்ஷா

இந்தியாவை உடைக்க வடக்கு-தெற்கு பிரிவினையை காங்கிரஸ் உருவாக்குகிறது - அமித்ஷா

பிரிவினை சக்திகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க மக்கள் தயாராகி விட்டதாக அமித்ஷா தெரிவித்தார்.
10 April 2024 11:42 PM