
மராட்டியத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட ஓவைசி கட்சி திட்டம்
நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் 6 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு உள்ளோம் என்று ஓவைசி கூறியுள்ளார்.
11 March 2024 4:29 PM
சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர்கள் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
19 March 2024 6:07 AM
வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தி.மு.க அழைப்பு
21 தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதால் இந்த வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நாளை வெளியிடுகிறார்.
19 March 2024 6:54 AM
6-வது கட்ட தேர்தல்-58 நாடாளுமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
நாடாளுமன்றத்துக்கு நாளை (சனிக்கிழமை) 6-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.இதில் மேனகா காந்தி, நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள்.
24 May 2024 2:33 PM
நாடாளுமன்ற தேர்தல் முடிவின் தொடர்ச்சியா?
13 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி 10 இடங்களிலும், பா ஜனதா 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
26 July 2024 12:39 AM
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
14 Nov 2024 3:24 AM
கிரீன்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் தீவிரம் காட்டும்நிலையில் அங்கு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
13 March 2025 2:42 AM
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு ஊழியர்களை நியமிக்க முடிவு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு ஊழியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,
6 Oct 2023 6:05 PM