வெப்ப அலைகளால் ஆந்திராவில் அதிக உயிரிழப்பு, தமிழகத்தில் குறைவு - மத்திய அரசு
கடந்த 10 வருடங்களில் தமிழகத்தில் வெப்ப அலைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆகும்.
5 Aug 2024 2:46 PM ISTசக்கர வியூகம்போல் நாடு தாமரை வியூகத்தில் சிக்கியுள்ளது - ராகுல்காந்தி
ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராகுல்காந்தி கூறினார்.
29 July 2024 2:53 PM ISTமத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு கிடைக்கும் பலன்கள் - நிதி வல்லுனர்கள் தகவல்
மத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு என்ன பலன் கிடைக்க போகிறது? என்பதற்கு நிதி வல்லுனர்கள் பதிலளித்துள்ளனர்.
25 July 2024 9:03 AM ISTஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 29 இந்தியர்களின் குரல்!
29 இந்தியர்கள் குரலும், ஒரு தமிழ் பெண்ணின் குரலும் இங்கிலாந்து மக்களவையில் ஓங்கி ஒலிக்கப்போகிறது.
8 July 2024 6:20 AM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி பதிவு
நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
26 Jun 2024 4:39 PM ISTநாடாளுமன்ற அத்துமீறலின்போது பாஜக எம்.பிக்கள் பயந்து ஓடிவிட்டனர் - ராகுல் காந்தி தாக்கு
அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி நாடாளுமன்ற குளிர் காலகூட்டத்தொடரில் இருந்து 146 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
22 Dec 2023 4:11 PM ISTஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியை எதிர்த்து அமளியில் ஈடுபட்டதாக 14 எம்.பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
15 Dec 2023 11:43 AM ISTநாடாளுமன்ற தேர்தலில் குமாரசாமி போட்டியா?; பரபரப்பு தகவல்கள்
ஒக்கலிக சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் குமாரசாமி போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
13 Sept 2023 3:56 AM ISTபா.ஜ.க.- ஜனதாதளம்(எஸ்) கூட்டணி பற்றி நீண்ட விவாதத்திற்கு பிறகே இறுதி முடிவு; பசவராஜ்பொம்மை சொல்கிறார்
பா.ஜ.க.- ஜனதாதளம்(எஸ்) கூட்டணி பற்றி நீண்ட விவாதத்திற்கு பிறகே இறுதி முடிவு செய்யப்படும் என்று பசவராஜ்பொம்மை கூறினார்.
11 Sept 2023 2:51 AM ISTபுதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தேவேகவுடா பங்கேற்கிறார்
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தேவேகவுடா பங்கேற்க ஜனதா தளம்(எஸ்) செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக குமாரசாமி கூறியுள்ளார்.
27 May 2023 12:15 AM IST