பொது சிவில் சட்டம் குறித்து  அம்பேத்கர் பேசிய நாடாளுமன்ற உரையை முதல்-அமைச்சருக்கு அனுப்புவோம்;ஈரோடு பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு

பொது சிவில் சட்டம் குறித்து அம்பேத்கர் பேசிய நாடாளுமன்ற உரையை முதல்-அமைச்சருக்கு அனுப்புவோம்;ஈரோடு பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு

பொது சிவில் சட்டம் குறித்து டாக்டர் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் பேசிய உரையை ஒரு லட்சம் பிரதி எடுத்து முதல்-அமைச்சருக்கு அனுப்புவோம் என்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
1 July 2023 2:52 AM IST