40-க்கு 40 வெற்றியால் என்ன லாபம்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

40-க்கு 40 வெற்றியால் என்ன லாபம்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

தமிழ்நாட்டின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
12 Jun 2024 8:34 AM GMT