இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
14 Nov 2024 7:18 PM IST'இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்; நாடாளுமன்ற தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன்' - சசி தரூர்
இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக, நாடாளுமன்ற தேர்தலில் இனி போட்டியிடப்போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறினார்.
8 Jun 2024 9:09 AM ISTதோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றி கனியை பறிக்க உழைப்போம் - பிரேமலதா விஜயகாந்த்
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
5 Jun 2024 3:37 PM ISTவேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மன்சூர் அலிகான் படுதோல்வி
வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவு மன்சூர் அலிகானுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
5 Jun 2024 12:25 AM IST"எல்லா போர்களும் வெற்றிகளுக்கு அல்ல" - தோல்விக்கு பின் ராதிகா சரத்குமார்
விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
4 Jun 2024 9:31 PM ISTராஜஸ்தான்: பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜாரியா பின்னடைவு
ராஜஸ்தான் மாநிலம் சுரு தொகுதியில் பாரா தடகள வீரரான தேவேந்திர ஜஜாரியா பின்னடைவை சந்தித்துள்ளார்.
4 Jun 2024 12:30 PM ISTமேற்கு வங்காளம்: ஹவுரா தொகுதியில் பிரசுன் பானர்ஜி முன்னிலை
மேற்கு வங்காளம் ஹவுரா தொகுதியில் பிரசுன் பானர்ஜி முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 11:13 AM ISTஉத்தரப்பிரதேசம்: பிரிஜ் பூஷன் சிங்கின் மகன் முன்னிலை
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
4 Jun 2024 10:28 AM ISTவிருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் முன்னிலை
விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 10:02 AM ISTபா.ஜனதா கூட்டணிக்கு 450 இடங்கள் கிடைக்கும் - உமாபாரதி கணிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கை 450-க்கு குறைவாக இருக்காது என்று உமாபாரதி கூறியுள்ளார்.
4 Jun 2024 6:20 AM ISTவாக்கு சதவிகித விவகாரம்; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
பதிவான வாக்குகள் கொண்ட 17சி படிவத்தை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
24 May 2024 4:47 PM ISTமணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
20 April 2024 3:42 PM IST