பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம்;  ரத்து செய்ய கோரி ஆம் ஆத்மி கட்சியினர் மனு

பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம்; ரத்து செய்ய கோரி ஆம் ஆத்மி கட்சியினர் மனு

சிக்கமகளூருவில் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய கோரி ஆம் ஆத்மி கட்சியினர் மனு கொடுத்தனர்.
3 Sept 2022 9:25 PM IST