
ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் திருச்சி பறவைகள் பூங்கா: துணை முதல்-அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்
இயற்கை ஆர்வலர்கள், செல்லப்பிராணி ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் திருச்சி பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
9 Feb 2025 2:03 PM
கனமழையால் மூடப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் இயங்குகிறது
இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்படுகிறது.
19 Oct 2024 2:39 AM
கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
8 Oct 2024 4:54 AM
கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கத்தீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
7 Oct 2024 1:16 PM
நியூயார்க் பூங்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்
பூங்காவில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
29 July 2024 11:43 AM
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வணிக மையம் தேவையில்லை: பூங்கா அமைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Jun 2024 2:56 PM
பூங்காவில் விளையாடிய சிறுவன், சிறுமி மின்சாரம் தாக்கி பலி
பூங்காவில் மாலை நேரத்தில் குழந்தைகள் விளையாடுவது வழக்கம்.
24 May 2024 1:24 AM
சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
29 Jan 2024 1:01 PM
குடியரசு தின விடுமுறையையொட்டி ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 14 ஆயிரம் பேர் வருகை
குடியரசு தின விடு முறையையொட்டி நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 14 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.
27 Jan 2024 12:22 AM
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா: 8-ந்தேதி பொதுமக்களிடம் கருத்து கேட்பு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்குடியில் குப்பை கொட்டும் வளாகம் உள்ளது.
2 Jan 2024 10:56 PM
பொலிவிழந்த ரெயில் நிலைய பூங்கா
ஊட்டியில் ரெயில் நிலைய பூங்கா மீண்டும் பொலிவிழந்து காணப்படுகிறது. அது மீண்டும் புத்துயிர் பெறுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
25 Oct 2023 9:15 PM
சந்தன மலையில் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்
கூடலூர் அருகே சந்தன மலையில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
28 Sept 2023 10:15 PM