வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை: பயிர்க்கடனுக்கு  ஏற்பாடு செய்யுங்கள் - அன்புமணி கோரிக்கை

வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை: பயிர்க்கடனுக்கு ஏற்பாடு செய்யுங்கள் - அன்புமணி கோரிக்கை

அணை நிரம்பும் வகையில் காத்திருக்காமல் உடனடியாக தண்ணீர் திறக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
27 July 2024 11:53 AM IST