குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை...
குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பல பெற்றோர்களின் அணுகுமுறை தவறானதாக இருக்கிறது. சிறு தவறு செய்தால் கூட குழந்தைகளை கடுமையாக திட்டும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
1 Oct 2023 1:57 PM ISTகுழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லஞ்ச் பாக்ஸ்
வெவ்வேறு உணவு வகைகளை ஒரே பாக்சில் நிரப்பாமல், தனித்தனியாக ‘பேக்’ செய்யும் வகையிலான லஞ்ச் பாக்ஸை தேர்வு செய்யலாம். இது, உணவுப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்க உதவும். தரமான லஞ்ச் பாக்ஸ் பயன்படுத்தினால் உணவு விரைவாக கெட்டுப்போகாமல் இருக்கும்.
24 Sept 2023 7:00 AM ISTவீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியவை
வீட்டின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும், ஓடிச் சென்று கதவை திறக்கும் ஆர்வம் குழந்தைகளிடம் அதிகமாக இருக்கும். அவர்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது யாராவது கதவைத் தட்டினால், முதலில் வெளியில் இருப்பவர் யார்? எதற்காக இங்கே வந்திருக்கிறார்? என்று கவனிப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
9 July 2023 7:00 AM ISTகுழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கும் வழிகள்
படுக்கையில் சிறுநீர் கழிப்பதால் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதைத் தடுக்காதீர்கள். தண்ணீர் போன்ற திரவங்களைக் குடிப்பதை நிறுத்தி வைப்பது, குழந்தைகளின் உடல் இயக்கத்தைப் பாதிக்கும்.
5 Feb 2023 7:00 AM ISTகுழந்தை வளர்ப்பு சவால் நிறைந்ததா?
குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை, பெற்றோர்கள் முதலில் உணர வேண்டும். அளவுக்கு அதிகமாக கண்டிப்பதும், செல்லம் கொடுப்பதும் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் நேரம் செலவிடுவது பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும்.
14 Aug 2022 7:00 AM IST