பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்த புரிதல் விஜய்க்கு இல்லை - மாணிக்கம்தாகூர் எம்.பி.
பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்த புரிதல் விஜய்க்கு இல்லை என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
22 Jan 2025 3:48 PM IST"பரந்தூருக்கு பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் கொண்டு வர வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்
திருப்போரூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் 5,000 ஏக்கருக்கும் கூடுதலாக உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
22 Jan 2025 1:32 PM ISTபரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு: நெற்கதிரை வழங்கி பச்சை துண்டு அணிவித்த விவசாயிகள்
தன்னுடைய கள அரசியல் பயணம் உங்களுடைய ஆசீர்வாதங்களுடன் இங்கிருந்து தொடங்குவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 1:35 PM ISTபரந்தூர் செல்லும் விஜய்யால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது - செல்வப்பெருந்தகை
போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரையாக கூறலாம் என்று செல்வப்பெருந்தகை யோசனை தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 1:00 PM IST'நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல, ஆனால்...' - பரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல என்று தவெக தலைவர் கூறினார்
20 Jan 2025 12:37 PM ISTபரந்தூர் புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினரை சந்திக்க தவெக தலைவர் விஜய் பரந்தூர் புறப்பட்டு சென்றார்.
20 Jan 2025 10:08 AM IST'பரந்தூர் மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்' - அமைச்சர் தங்கம் தென்னரசு
பரந்தூர் மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
19 Jan 2025 5:35 PM ISTபரந்தூரில் பொதுமக்களை சந்திக்கும் விஜய்: கட்டுப்பாடு விதித்த காவல்துறை
இரண்டு இடங்களில் எங்கு பொதுமக்களை சந்திக்கிறார் என்பதை இன்று மாலைக்குள் தெரிவிக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
18 Jan 2025 11:51 AM ISTபரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினருடன் கலெக்டர் பேச்சுவார்த்தை
பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினருடன் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
26 Oct 2023 1:31 PM IST