பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா? - மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா? - மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

பிரதமர் மோடி என்ன கடவுளா? அவர் சபைக்கு வந்தால் என்ன ஆகிவிடும்? என்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே கேட்டார்.
10 Aug 2023 11:03 PM