உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி - வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய அயோத்தி சாமியாரால் பரபரப்பு

'உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி' - வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய அயோத்தி சாமியாரால் பரபரப்பு

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் என அயோத்தியைச் சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா எனும் சாமியார் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 Sep 2023 1:20 PM GMT