மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரத்தை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றது மத்திய அரசு

மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரத்தை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றது மத்திய அரசு

மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
6 March 2024 3:57 PM IST