
பானிபூரி கடைகளுக்கு இனி லைசென்ஸ் கட்டாயம்- உணவு பாதுகாப்புத் துறை
சென்னையில் பெருகிவரும் சாலையோர கடைகலைபோல பானிபூரிகடைகளும் அதிகரித்துள்ளன.
12 July 2024 2:05 PM
பானிபூரி வாங்கி தருவதாக கூறி 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
பானிபூரி வாங்கி தருவதாக கூறி 8 வயது சிறுமியை 55 வயதுமிக்க நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
26 April 2024 4:29 PM
பானிபூரி 'டூடில்' வெளியிட்டு கூகுள் அசத்தல்
நாடு முழுவதும் பிரபலமான சிற்றுண்டியான பானிபூரியை ‘டூடில்’ வெளியிட்டு கூகுள் அசத்தியது.
12 July 2023 6:58 PM
மெரினா கடற்கரையில் பானிபூரி, சுண்டல் சாப்பிட்டார்: பறக்கும் ரெயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு
சென்னை மெரினா கடற்கரையில் பானிபூரி, சுண்டல் சாப்பிட்டுவிட்டு பறக்கும் ரெயிலில் பயணம் செய்த இளம்பெண் மயங்கி விழுந்து பலியானார். மூச்சுத்திணறல் காரணமா? என்று ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4 April 2023 4:23 AM
சிதம்பரத்தில்பானிபூரி தள்ளுவண்டியில் வைத்து கஞ்சா விற்பனை3 பேர் கைது
சிதம்பரத்தில், பானிபூரி தள்ளுவண்டியில் 1¼ கிலோ கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 March 2023 7:51 PM
ஆணழகன் பானிபூரி கிட்டி மீது வழக்கு பதிவு
ஆணழகன் பானிபூரி கிட்டி மீது வழக்கு கோர்ட்டு உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
13 Dec 2022 9:35 PM
சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்ததை தட்டிக்கேட்டதால் பானிபூரி வியாபாரி அடித்துக்கொலை - வாலிபர் கைது
பானிபூரி சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்ததை தட்டிக்கேட்டதால் பானிபூரி வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2022 9:25 AM
மகளின் பிறந்தநாளில் 1 லட்சம் பானிபூரிகளை இலவசமாக வழங்கிய வியாபாரி
பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டாட முடிவு செய்தார்.
19 Aug 2022 1:05 AM
டார்ஜிலிங்கில் சாலையோர கடைசியில் பானி பூரி தயாரித்து மக்களுக்கு வழங்கி அசத்திய மம்தா பானர்ஜி..!
மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி டார்ஜிலிங்கில் சாலையோர கடைசியில் பானி பூரி தயாரித்து மக்களுக்கு வழங்கி அசத்தினார்.
14 July 2022 3:59 AM