பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் தீர்மானம்

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தேனி மாவட்ட 4-வது மாநாடு தேனியில் நடந்தது
24 Jun 2022 9:53 PM IST