பான் இந்தியா கட்சி பாஜக தான் - பிரதமர் மோடி பெருமிதம்

"பான் இந்தியா கட்சி பாஜக தான்" - பிரதமர் மோடி பெருமிதம்

குடும்பத்தால் நடத்தப்படும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பாஜக மட்டுமே பான் இந்திய கட்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
28 March 2023 10:55 PM IST