
6-ந் தேதி திறப்பு விழா: பாம்பன் புதிய பாலத்தில் 16 பெட்டிகளுடன் ரெயிலை இயக்கி ஒத்திகை
ராமநவமி நாளில் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறக்கப்பட உள்ளது.
27 March 2025 1:39 AM
பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு: 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார்.
26 March 2025 2:55 AM
பாம்பன் புதிய ரெயில் பாலம் 2 வாரத்தில் திறப்பு
பாம்பன் பாலம் திறப்பு விழா தொடர்பாக இதுவரை 3 முறை ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.
22 March 2025 11:15 PM
பணிகள் முடிந்து தயார் நிலை: பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா எப்போது?
பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா எப்போது? என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
9 March 2025 7:41 AM
பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் மத்திய மந்திரி ஆய்வு
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி பூபதி ராஜூ சீனிவாச சர்மா இன்று நேரில் ஆய்வு செய்தார்.
23 Dec 2024 6:12 PM
பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா தேதி விரைவில் அறிவிப்பு?
பாம்பன் புதிய பாலத்தில் நேற்று 80 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
14 Nov 2024 11:03 PM
தொழில்நுட்ப கோளாறு: பாம்பன் பாலத்தில் 2-வது நாளாக ரெயில் போக்குவரத்து நிறுத்தம்
தொழல்நுட்ப கோளாறு காரணமாக பாம்பன் பாலத்தில் 2-வது நாளாக நேற்றும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
24 Dec 2022 11:59 PM