
பல்லாவரத்தில் பலத்த மழையால் சோகம்; பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மாடியில் தூங்கிய பெண் பலி
பல்லாவரத்தில் பலத்த மழையால் பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மாடியில் படுத்து தூங்கிய பெண் பரிதாபமாக இறந்தார்.
26 Sept 2023 2:54 AM
பல்லாவரம் அருகே ஊதுபத்தி நிறுவனத்தில் தீ விபத்து
பல்லாவரம் அருகே ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
8 Aug 2023 6:57 AM
பல்லாவரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு
பல்லாவரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு செய்தார்.
15 Jun 2023 2:00 PM
பல்லாவரம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை - மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார்
பல்லாவரம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
3 Jun 2023 4:37 AM
பல்லாவரத்தில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ்
பல்லாவரத்தில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
12 March 2023 11:30 AM
மது அருந்துவதற்கு மனைவி பணம் தராததால் பெட்ரோல் ஊற்றி கொத்தனார் தீக்குளிப்பு
பல்லாவரம் அருகே மது அருந்துவதற்கு மனைவி பணம் தராததால் பெட்ரோல் ஊற்றி கொத்தனார் தீக்குளித்தார்.
7 Feb 2023 4:46 AM
பல்லாவரம் அருகே காரில் சென்று ஆடுகள் திருடிய 3 பேர் கைது - இறைச்சி கடையில் விற்று உல்லாச வாழ்க்கை
பல்லாவரம் அருகே காரில் சென்று ஆடுகள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருடிய ஆட்டை இறைச்சி கடையில் விற்று உல்லாசமாக செலவு செய்து வந்தனர்.
12 Jan 2023 7:12 AM
பல்லாவரம் அருகே மின்கம்பியில் உரசி கன்ெடய்னர் லாரி தீப்பிடித்தது
பல்லாவரம் அருகே மின்கம்பியில் உரசி கன்ெடய்னர் லாரி தீப்பிடித்த போது டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
10 Nov 2022 1:28 PM
பல்லாவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி - சுகாதாரத் துறையினர் நோய்த்தடுப்பு பணியில் தீவிரம்
பல்லாவரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார்.
9 Nov 2022 4:41 AM
செல்போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி கட்டிடதொழிலாளி பலி
பல்லாவரம் அருகே செல்போனுக்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி கட்டிடதொழிலாளி பலியானார்.
20 Sept 2022 8:36 AM
பல்லாவரம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
பல்லாவரம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
4 Sept 2022 7:39 AM
பல்லாவரம் அருகே சோகம் குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் சாவு
குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
1 Sept 2022 8:00 AM