பல்லடத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: புலம்பெயர் தொழிலாளர்களின் கைரேகை பதிவு
14 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.
8 Dec 2024 1:55 PM ISTபல்லடம் அருகே ஆட்டோ மீது கார் மோதி பயங்கர விபத்து.! பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
9 Dec 2023 3:34 PM ISTபல்லடம் அருகே 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Oct 2023 7:59 PM ISTபேன்சி கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு
பல்லடம் பகுதியில் பேன்சி கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருடப்பட்டு உள்ளது.
9 July 2023 7:22 PM ISTபள்ளி கட்டிடம் கட்ட நிலம் அளவீடு
பல்லடம் அருகே 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பள்ளிக்கு கட்டிடம் கட்ட நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்து கற்களை நட்டனர். இதனால் மாணவ-மாணவிகள் பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
4 July 2023 5:57 PM ISTஒரே இடத்தில் 700 டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து உரிமையாளர்கள் போராட்டம்
பல்லடம் அருகே ஒரே இடத்தில் 700 டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து கல்குவாரிகள், கிரசர், டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
29 Jun 2023 11:47 PM ISTஇரும்பு உருக்கு ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
இரும்பு உருக்கு ஆலையை மூட வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் பொதுமக்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Jun 2023 6:58 PM ISTநரிக்குறவர்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்-திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் .
பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
12 Jun 2023 12:49 PM ISTதிருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன் - பல்லடம் அருகே பயங்கரம்...!
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை காதலன் உயிரோடு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 Jan 2023 8:04 PM ISTபல்லடம்: மனைவியை எரித்துக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பல்லடம் அருகே மனைவியை எரித்துக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
14 Oct 2022 9:51 PM ISTபல்லடம்: மகனுக்கு பெண் பார்த்து விட்டு திரும்பிய போது சோகம்.. சரக்கு லாரி மோதியதில் 2 பேர் பலி
பல்லடத்தில், நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு வேன் மோதி 2 பெண்கள் பலி ஒருவர் பலத்த காயம்.
19 Sept 2022 9:54 AM ISTபல்லடம்: வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில வாலிபர்கள்
பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கூட்டு பாலியல் தொந்தரவு செய்த 3 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
28 Aug 2022 10:24 AM IST