'பாலஸ்தீன்' என பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையுடன் நாடாளுமன்றம் வந்த பிரியங்கா காந்தி
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் சமீப காலங்களாக பிரியங்கா காந்தி குரல் எழுப்பி வருகிறார்.
16 Dec 2024 4:32 PM ISTமேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்; 9 பாலஸ்தீனியர்கள் பலி
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலுக்கு பின்னர், மேற்கு கரை பகுதியில் இதுவரை 600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
28 Aug 2024 2:10 PM ISTஅகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி: பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தகவல்
ஷம்ஸ் அகதிகள் முகாமில் கொல்லப்பட்ட 5 பேரின் உடல்கள் துல்கர்ம் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
27 Aug 2024 1:22 PM IST89 பாலஸ்தீனியர்களின் உடல்களை காசாவிடம் ஒப்படைத்தது இஸ்ரேல்
இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட 89 பாலஸ்தீனியர்களின் உடல்கள் வரிசை எண்கள் கொண்ட பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டிருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2024 4:45 PM ISTகாசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
2 July 2024 3:09 PM ISTகொண்டாட்டத்திற்கான நேரத்தில் தற்போது உலகம் இல்லை - நடிகை கனி குஸ்ருதி
கொண்டாட்டத்திற்கான சரியான நேரத்தில் தற்போது உலகம் இல்லை என்று நடிகை கனி குஸ்ருதி கூறினார்.
1 Jun 2024 6:51 PM ISTஅமெரிக்கா: பாலஸ்தீனர்களுக்கு விடுதலை கோரி பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய வம்சாவளி பெண் ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஜனநாயக கட்சியின் தலைவர் இல்ஹான் உமர் என்பவரின் மகள் இஸ்ரா ஹிர்சியும் ஒருவர் ஆவார்.
21 April 2024 5:55 PM ISTகாசா: பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கை 34,049 ஆக உயர்வு
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் ராணுவம், 37 பாலஸ்தீனியர்களை தாக்குதல் நடத்தி கொன்றுள்ளது. 68 பேர் காயமடைந்து உள்ளனர்.
20 April 2024 6:31 PM ISTஇஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 36 பேர் பலி
இஸ்ரேல் திட்டமிட்டு உள்ள தாக்குதலுக்கு, ஜெர்மனி, நெதர்லாந்து, அமெரிக்க நாடுகள் மற்றும் ஐ.நா. அமைப்பு ஆகியவை எச்சரிக்கை விடுத்து உள்ளன.
16 March 2024 4:34 PM ISTநிவாரணப் பொருட்கள் வாங்க திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு: 6 பேர் பலி
ஐ.நா. உணவு விநியோக மையம் மீதான தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
14 March 2024 11:50 AM ISTகடைசி இலக்கு.. பாலஸ்தீனியர்களை வெளியேற்றிவிட்டு ரபா நகரை தாக்க தயாராகும் இஸ்ரேல்
காசாவின் தெற்கு முனையில் உள்ள முக்கிய நகரான ரபாவை தவிர்த்து மற்ற பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
14 March 2024 11:13 AM ISTஉதவிக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது குண்டு வீச்சு.. 70 பேர் பலி
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
29 Feb 2024 5:39 PM IST