பழனியில் இருந்து மலேசியாவுக்கு சென்ற பட்டு வஸ்திரம், பஞ்சாமிர்தம்

பழனியில் இருந்து மலேசியாவுக்கு சென்ற பட்டு வஸ்திரம், பஞ்சாமிர்தம்

கோவில்களில் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பழனி முருகன் கோவிலில் இருந்து, மலேசியா பத்துமலை முருகன் கோவிலுக்கு பட்டு வஸ்திரம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
20 May 2023 2:30 AM IST