பழனி முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்; பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார்

பழனி முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்; பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார்

பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபடுகிறார்கள்.
26 Jan 2023 2:00 AM IST