பழனியில் முழுமையாக ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு
பழனி கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தரமாகவே வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
22 Sept 2024 6:53 AM ISTபழனி கோவில் வழக்கு: மனிதர்களை மதம் சார்ந்து பிளவுபடுத்தும் தீர்ப்பு - முத்தரசன்
இத்தீர்ப்பை செயல் இழக்க செய்ய உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
1 Feb 2024 5:04 PM ISTபழனி கோவிலில் வழிபாடு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க - தமிழ்நாடு அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
இறை நம்பிக்கை உள்ளவர்கள், அவர்கள் விரும்பிய வழிப்பாட்டுத் தலங்களில் வழிபடுவது அவரது நம்பிக்கைக்கு உரியது என்று வைகோ கூறியுள்ளார்.
31 Jan 2024 10:40 PM ISTஇந்து அல்லாதவர்களை பழனி கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
மாற்று மதத்தினர் சாமி தரிசனம் செய்ய அவர்களுக்கென்று தனியே பதிவேடு ஒன்றை உருவாக்கலாம்.
30 Jan 2024 12:09 PM ISTபழனி கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் வர்த்தக பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
இனிவரும் காலங்களில் பழனி கோவிலை சுற்றி எவ்வித ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
9 Jan 2024 9:53 PM ISTபழனி கோவிலுக்கு மதியம் 12 மணி வரை மட்டுமே செல்ல பக்தர்களுக்கு அனுமதி
பழனி மலைக்கோவிலில் உச்சிகால பூஜை நடைபெற்ற பிறகு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
18 Nov 2023 9:24 AM ISTபழனி கோவில் கருவறை புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது எப்படி? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி
பழனி கோவில் கருவறை புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது எப்படி என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
29 Aug 2023 6:21 PM ISTபழனி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் தொடங்கியது.. தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்
சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
4 April 2023 5:28 PM ISTபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை 16-ந்தேதியுடன் நிறைவு
பழனி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி நிறைவுபெறுகிறது.
11 March 2023 2:00 AM ISTபழனியில் குவிந்த அண்டை மாநில பக்தர்கள்... 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
கிருத்திகை தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
26 Feb 2023 9:26 PM ISTதைப்பூச திருவிழா: பழனி கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2 Feb 2023 11:35 AM ISTகட்டடங்களுக்கு அனுமதி; பழனி கோவில் நிர்வாகத்திற்கு கோட்டாட்சியர் நோட்டீஸ்
பழனி கோவில் நிர்வாகத்திற்கு கோட்டாட்சியர் சிவகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
1 Feb 2023 12:46 AM IST