பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரத்தில் தரை விரிப்பு

பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரத்தில் 'தரை விரிப்பு'

பக்தர்களின் பாதத்தை பாதுகாக்கும் வகையில், பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரத்தில் ‘தரை விரிப்பு’ விரிக்கப்பட்டுள்ளது.
24 Jun 2023 8:04 PM IST