பழனி முருகன் கோவிலுக்கு 6 அடி உயர வேலை காணிக்கையாக வழங்கிய ரஷிய பக்தர்கள்
பழனி முருகன் கோவிவில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
27 Nov 2024 5:21 AM ISTபழனி முருகன் கோவிலில் திருமாவளவன் சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார்.
21 Nov 2024 8:49 PM ISTபழனி முருகன் கோவிலில் ரோப்காா் சோதனை ஓட்டம்
ரோப்கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது.
19 Nov 2024 3:41 AM ISTகிருத்திகை உற்சவம்: பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு
தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னகுமாரருக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
17 Nov 2024 9:30 AM ISTதொடர் விடுமுறை: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர்.
2 Nov 2024 5:14 AM ISTபழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை இன்று முதல் 40 நாட்கள் நிறுத்தம்
வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழனியில் ரோப்கார் சேவை 40 நாட்கள் நிறுத்தப்படுகிறது.
7 Oct 2024 7:55 AM ISTபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா 3-ந்தேதி தொடங்குகிறது
வருகிற 12-ந்தேதி விஜயதசமி அன்று வில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
25 Sept 2024 8:31 AM ISTகல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன - வி.சி.க. எம்.பி. ரவிகுமார்
கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானது என்று ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 10:55 AM IST3-வது முறையாக பிரதமராகும் மோடி: பழனி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்திய பெண்
சஷ்டிசேனா அமைப்பின் தலைவர் சரஸ்வதி,மோடி பிரதமராக வேண்டும்,அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று மடிப்பிச்சை ஏந்தி வழிபட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 Jun 2024 8:10 AM ISTபழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நாளை நிறுத்தம்
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.
29 May 2024 2:57 PM ISTபழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
பழனி வைகாசி விசாகத் திருவிழா தொடங்கிய நிலையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.
16 May 2024 3:17 PM ISTபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 16-ந்தேதி தொடங்குகிறது
முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாக அனைத்து முருகன் கோவில்களில் கொண்டாடப்படுகிறது.
13 May 2024 7:56 PM IST