பழனி முருகன் கோவிலுக்கு 6 அடி உயர வேலை காணிக்கையாக வழங்கிய ரஷிய பக்தர்கள்
பழனி முருகன் கோவிவில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
27 Nov 2024 5:21 AM ISTபழனி மலைக்கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா; விமரிசையாக நடந்த திருக்கல்யாண உற்சவம்
பழனி மலைக்கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
8 Nov 2024 11:19 AM ISTபழனியில் ரோப்கார் சேவை நாளை முதல் நிறுத்தம்
பழனி முருகன் கோவில் ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
6 Oct 2024 2:45 AM ISTபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது
பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
4 Oct 2024 1:24 AM ISTபழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குனர் மோகன் மீது மேலும் ஒரு புகார்
இயக்குனர் மோகன் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
25 Sept 2024 12:59 PM ISTபழனி பஞ்சாமிர்தம் தரமாக வழங்கப்படுகிறது - அமைச்சர் சேகர்பாபு
பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
21 Sept 2024 10:05 AM ISTபழனி பஞ்சாமிர்தத்தில் கலப்பட நெய்யா? தமிழக அரசு விளக்கம்
பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக வதந்தி பரப்பப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
20 Sept 2024 5:58 PM ISTகல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன - வி.சி.க. எம்.பி. ரவிகுமார்
கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானது என்று ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 10:55 AM ISTஉலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி – உதயநிதி ஸ்டாலின்
முத்தமிழ் முருகன் மாநாடு ஆன்மிக மாநாடக மட்டுமல்லாமல் தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
25 Aug 2024 8:36 PM IST"அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது" - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
பழனி மாநாட்டு கண்காட்சிகள் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
25 Aug 2024 11:03 AM ISTஒரே நாளில் வருகை தந்து கூட்ட நெரிசலில் சிக்க வேண்டாம்: முருக பக்தர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
‘கண்காட்சி அரங்கம்’ 30ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
25 Aug 2024 7:31 AM ISTமுத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
24 Aug 2024 6:10 PM IST