பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கானின் 2 வேட்புமனுக்களும் ரத்து

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கானின் 2 வேட்புமனுக்களும் ரத்து

இம்ரான்கான் 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தநிலையில், அந்த 2 வேட்புமனுக்களையும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
31 Dec 2023 1:06 AM IST