பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா
ஆகிப் ஜாவித் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
13 Dec 2024 9:05 AM ISTபாகிஸ்தான் டி20 & ஒருநாள் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு
பாகிஸ்தான் டி20 & ஒருநாள் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
18 Nov 2024 5:33 PM ISTஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் - பாகிஸ்தான் புதிய கேப்டன் சூளுரை
பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் புதிய கேப்டனாக ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.
29 Oct 2024 3:15 PM ISTடி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிரிஸ்டன் இன்று பதவி விலகினார்.
28 Oct 2024 7:20 PM ISTபெண்கள் டி20 உலகக் கோப்பை: இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா பேட்டிங்கை தேர்வு செய்தார்
3 Oct 2024 7:33 PM ISTபாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுவில் இருந்து முகமது யூசுப் விலகல்
பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தை செலுத்த இவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
29 Sept 2024 2:58 PM ISTபாபர் அசாம் அந்த எண்ணத்தை கைவிட வேண்டும் - பாக்.முன்னாள் வீரர் அறிவுரை
பாபர் அசாம் தற்சமயம் பேட்டிங்கில் சொதப்பலாக செயல்பட்டு வருகிறார்.
17 Sept 2024 10:29 AM ISTநீங்கள் கவலைப்பட தேவையில்லை - அஸ்வின் கருத்துக்கு பாக்.முன்னாள் வீரர் பதிலடி
பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடுகள் கவலை அளிப்பதாக அஸ்வின் கூறியிருந்தார்.
8 Sept 2024 7:55 PM ISTபும்ரா, ஆர்ச்சரை பாருங்கள்... - பாகிஸ்தான் அணியை விமர்சிக்கும் ரஷீத் லத்தீப்
பும்ரா, ஆர்ச்சர் போன்றவர்கள் காயத்திலிருந்து குணமடைந்து வந்தபோது கூட வேகம் குறையவில்லை ரசித் லதீப் தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 9:26 PM ISTபாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை விமர்சிக்கும் இந்திய நடுவர்... நடந்தது என்ன..?
ரிஸ்வான் தேவையின்றி ஒவ்வொரு பந்திலும் அவுட் கேட்டதாக அனில் சவுத்ரி விமர்சித்துள்ளார்.
24 Aug 2024 9:34 PM ISTபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விமர்சிக்கும் கம்ரான் அக்மல்
வங்காளதேசம் - பாகிஸ்தான் இடையே நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
18 Aug 2024 2:45 AM ISTடி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் மேட்ச் பிக்சிங் செய்தார்களா..? - டெஸ்ட் கேப்டன் பதில்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவதே தங்களுடைய இலக்கு என்று ஷான் மசூத் கூறியுள்ளார்.
12 Aug 2024 6:32 AM IST