சிதம்பரம் புறவழிச்சாலையில்       மினிலாரி மோதி பெயிண்டர் பலி

சிதம்பரம் புறவழிச்சாலையில் மினிலாரி மோதி பெயிண்டர் பலி

சிதம்பரம் புறவழிச்சாலையில் மினிலாரி-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் பெயிண்டர் பலியானார்.
9 Sept 2023 12:15 AM IST