
விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது - ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார் பிரேமலதா
2ம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது.
9 May 2024 7:42 PM IST
விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதினை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி - ஓ.பன்னீர்செல்வம்
பத்ம விருதுகள் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
27 Jan 2024 9:45 PM IST
ரோகன் போபண்ணாவிற்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு
பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.
26 Jan 2024 5:42 AM IST
மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு
பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் பெற்றவர்களின் முழு பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
25 Jan 2024 11:32 PM IST
2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு
கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பனுக்கு (87) மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2024 10:40 PM IST
2023 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி (இன்று) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
15 Sept 2022 6:18 AM IST
பாமர, சாமானிய மக்களுக்கும் பத்ம விருதுகள் கிடைக்க செய்தவர் மோடி - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு
70 ஆண்டுகளாக மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த பத்ம விருதுகளை பாமர, சாமானிய மக்களுக்கும் கிடைக்க செய்தவர் மோடி என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
31 July 2022 10:37 AM IST
பாமர, சாமானிய மக்களுக்கும் பத்ம விருதுகள் கிடைக்க செய்தவர் மோடி- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
70 ஆண்டுகளாக மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த பத்ம விருதுகளை பாமர, சாமானிய மக்களுக்கும் கிடைக்க செய்தவர் மோடி என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
31 July 2022 2:34 AM IST