சண்முக பாண்டியன் நடிக்கும் 'படை தலைவன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
13 Dec 2024 6:51 PM ISTசண்முக பாண்டியன் நடிக்கும் 'படை தலைவன்' படத்தின் டிரெய்லர் அப்டேட்
‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
12 Dec 2024 5:01 PM ISTஇளையராஜா வரிகளில் 'படை தலைவன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்' படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
30 Nov 2024 9:39 PM ISTசண்முக பாண்டியனின் 'படைத்தலைவன்' ரிலீஸ் அப்டேட்
இயக்குநர் அன்பு இயக்கத்தில், மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள படைத்தலைவன் படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
26 Aug 2024 6:00 PM ISTவிஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் 'படைத் தலைவன்' படத்தில் ராகவா லாரன்ஸ்
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸும் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
22 March 2024 7:01 PM ISTகதாநாயகனாக விஜயகாந்த் மகன்
சண்முகப்பாண்டியன் `படைத்தலைவன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
1 Sept 2023 7:23 AM IST