
'மோடி சோப்பு அனைத்து பாவங்களையும் நீக்கிவிடும்' - ப.சிதம்பரம் விமர்சனம்
மோடி சோப்பை பயன்படுத்தினால் அனைத்து குற்றச்சாட்டுகளும், பாவங்களும் நீங்கி புனிதமாகிவிடலாம் என ப.சிதம்பரம் விமர்சித்தார்.
31 March 2024 4:34 AM
நாட்டை சர்வாதிகார பாதைக்கு அழைத்து செல்கிறார் பிரதமர் மோடி- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
மாநில அரசுகளை அச்சுறுத்தி அதிகாரங்களை பறித்ததோடு நாட்டை சர்வாதிகார பாதைக்கு பிரதமர் மோடி அழைத்து செல்கிறார் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.
30 March 2024 10:15 PM
வருமான வரித்துறை நோட்டீஸ்; அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ப.சிதம்பரம்
அனைத்து கட்சிகளையும் ஒழித்து விடுவோம் என்று பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்திருப்பதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
30 March 2024 1:42 AM
பணமோசடி தடுப்பு சட்டத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பணமோசடி தடுப்பு சட்டத்தை ரத்து செய்துவிட்டு சிறந்த சட்டத்தை மீண்டும் இயற்றுவோம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
7 Feb 2024 3:58 AM
'தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார்' - ப.சிதம்பரம்
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இருப்பதற்கு காரணம் கவர்னர்தான் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
27 Jan 2024 5:14 AM
புதிய குற்ற விசாரணை முறை சட்டம்: தனிமனித சுதந்திரத்துக்கு ஆபத்து - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
மத்தியில் அமையவுள்ள புதிய அரசு, முதல் பணியாக இதில் இடம்பெற்றுள்ள கடுமையான விதிகளை அகற்ற வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
25 Dec 2023 6:03 PM
தேர்தல் அறிக்கை குழு தலைவராக ப.சிதம்பரம் நியமனம் - காங்கிரஸ் அறிவிப்பு
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்த அடுத்த நாளில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
23 Dec 2023 7:12 PM
'சாதி' ஒரு தீவிர விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது - ப.சிதம்பரம்
21-ம் நூற்றாண்டில் இந்த குறுகிய அடையாளங்களுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
22 Dec 2023 10:21 PM
3 குற்றவியல் மசோதாக்கள் நிறைவேற்றம்: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
காலனி காலத்து சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை வகுக்க கிடைத்த வாய்ப்பை அரசு வீணடித்து இருப்பதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
21 Dec 2023 7:45 PM
"நாடாளுமன்றத்தை முடக்குவது தான் அரசின் நோக்கம்"- ப.சிதம்பரம்
நாடாளுமன்றத்தை நடத்துவது அரசின் நோக்கமாகத் தெரியவில்லை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
15 Dec 2023 4:09 PM
பா.ஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்- ப.சிதம்பரம் கிண்டல்
தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதாவின் எந்த வேட்பாளரும் மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகளால் தேடப்படவில்லை என்று ப.சிதம்பரம் கூறினார்.
25 Nov 2023 7:19 PM
பெண்கள் இடஒதுக்கீட்டில் 2 தடைகளை மத்திய அரசு வைத்துள்ளது - ப.சிதம்பரம்
பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தில் 2 தடைகளை வேண்டும் என்றே மத்திய அரசு வைத்துள்ளதால், 2029-ம் ஆண்டு ேதர்தலிலும் நடைமுறைக்கு வராது என ப.சிதம்பரம் கூறினார்.
30 Sept 2023 9:30 PM