உளுந்தூர்பேட்டையில்  சரக்கு வாகனம்-பஸ் மோதல்; சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் பலி  2 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டையில் சரக்கு வாகனம்-பஸ் மோதல்; சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் பலி 2 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டையில் சரக்கு வாகனம்- பஸ் மோதிக்கொண்ட விபத்தில் சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
7 Sept 2022 8:05 PM IST