அளவுக்கு அதிகமாக கனிமங்களை ஏற்றிய             3 வாகனங்கள் பறிமுதல்

அளவுக்கு அதிகமாக கனிமங்களை ஏற்றிய 3 வாகனங்கள் பறிமுதல்

மதுரை மண்டல சிறப்புக்குழுவினர் நடத்திய சோதனையில் அளவுக்கு அதிகமாக கனிமங்களை ஏற்றி வந்த 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
4 May 2023 1:45 AM IST