கூட்டணி குறித்து முடிவு செய்யும் கட்சி அ.தி.மு.க. தான் - அண்ணாமலை பேச்சுக்கு ஓ.எஸ்.மணியன் பதிலடி

'கூட்டணி குறித்து முடிவு செய்யும் கட்சி அ.தி.மு.க. தான்' - அண்ணாமலை பேச்சுக்கு ஓ.எஸ்.மணியன் பதிலடி

யாருக்கு எத்தனை சீட்டு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் கட்சி அ.தி.மு.க. தான் என்று ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
18 March 2023 11:14 AM IST