வளையல்களை பராமரிக்கும் வழிகள்
உலோகங்களால் ஆன ஆபரணங்கள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனுடன் சேர்ந்து ரசாயன மாற்றத்துக்கு (ஆக்சிடைஸ்டு) உள்ளாகும். இவ்வாறு எளிதாக ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகும் நகைகள், மலிவான விலைக்கு கிடைக்கும். அவற்றை தவிர்த்து தரமான உலோகங்களால் தயாரிக்கப்பட்ட வளையல்களை வாங்குவது சிறந்தது.
27 Aug 2023 7:00 AM ISTஆடைகளின் கழுத்து டிசைனுக்கு ஏற்ற ஆபரணங்கள்
அழகான ஆடைகளும், அவற்றுக்கு ஏற்ற அணிகலன்களும் உங்கள் தோற்றத்தை மெருகேற்றிக்காட்டும். குறிப்பாக நீங்கள் அணியும் ஆடையின் நிறத்துக்கும், அதன் கழுத்துப்பகுதி அமைப்புக்கும் ஏற்றவாறு காதணி, நெக்லஸ், செயின் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
6 Aug 2023 7:00 AM IST