
நிலவுக்கு அழைத்து செல்லவிருக்கும் ஒரியன் விண்கலன் சோதனையில் நாசா
ஒரியன் விண்கலத்தின் உறுதித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் பல்வேறு சோதனைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் உட்படுத்தி வருகிறார்கள்.
9 Aug 2023 7:18 PM
நாசாவின் 'ஓரியன்' விண்கலம் பூமிக்கு திரும்பியது
சோதனை முயற்சியாக நிலவுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் ‘ஓரியன்’ விண்கலம் பூமிக்கு திரும்பியது.
12 Dec 2022 10:22 PM
நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது
விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பும் ஏற்பாடுகளை நாசா செய்து வருகிறது.
11 Dec 2022 9:19 AM
ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது... வீடியோ வெளியிட்ட நாசா
நாசாவின் ஓரியன் விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
26 Nov 2022 2:27 AM
நிலவு மண்டலத்திற்குள் நுழைந்தது ஆரியன் விண்கலம்: நாசா தகவல்
ஆரியன் விண்கலம் நிலவு மண்டலத்திற்குள் நுழைந்து ஆய்வு பணிகளை தொடரும் என நாசா விண்வெளி அமைப்பு தெரிவித்து உள்ளது.
21 Nov 2022 3:35 PM