
டெல்லியில் இன்று காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்
மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை எதிர்க்கட்சியினர் வகுத்து வருகின்றனர்.
3 Jan 2024 3:52 AM
நாடாளுமன்றத்தில் இருந்து 92 எம்.பி.க்கள் இடைநீக்கம்: "இது ஜனநாயகத்தின் கொலை" என்று எதிர்க்கட்சிகள் சாடல்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருவதால் இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கிவருகின்றன.
18 Dec 2023 7:29 PM
பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கேரள கவர்னர் ஆதரவு - கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு
பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கேரள கவர்னர் ஆதரவு தெரிவித்தற்கு கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு தெரிவித்தார்.
26 Oct 2023 10:29 PM
மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
பந்தலூர் அருகே மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
6 Oct 2023 7:45 PM
புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.
5 Oct 2023 7:37 PM
தீவிரமடையும் கர்நாடகா பந்த்.. ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகள்.. கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உருவ பொம்மை எரிப்பு..!
காவிரி விவகாரத்தில் முழுஅடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்ததை அடுத்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
29 Sept 2023 9:35 AM
வனப்பகுதியில் உள்ள சிவலிங்கம், நந்தி சிலைகளை அகற்ற எதிர்ப்பு; வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
வனத்துறை பகுதியில் உள்ள சிவலிங்கம் நந்தி சிலைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பள்ளிப்பட்டு வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
28 Sept 2023 12:10 PM
மக்களவையில் அநாகரீகமாக பேசிய பா.ஜ.க. எம்.பி. மீது கடும் நடவடிக்கை: சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
அநாகரீகமாக பேசிய பா.ஜ.க. எம்.பி. மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகரை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
24 Sept 2023 12:12 AM
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்போர் பயிற்சி - சீனா கடும் எதிர்ப்பு
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்போர் பயிற்சிக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
11 Sept 2023 10:38 PM
மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு
சின்னாளப்பட்டி பஸ் நிலையத்தில் மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
10 Sept 2023 10:15 PM
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி மந்திரியை இடைநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி மந்திரியை இடைநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
8 Sept 2023 8:24 PM
ஈரோடு சின்ன மார்க்கெட்டில்ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கியதற்கு எதிர்ப்புஅமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை
ஈரோடு சின்ன மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கியதற்கு, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமைச்சர் சு.முத்துசாமி இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
24 Aug 2023 9:35 PM