அ.தி.மு.க. கருப்பு சட்டை அணிந்து வந்தபோது கோபம் வரவில்லை; சிரிப்புதான் வந்தது - மு.க.ஸ்டாலின்
கருப்பு சட்டை அணிந்து வருவது என்பது உங்களது தனிப்பட்ட உரிமை தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
11 Jan 2025 11:49 AM ISTகடும் எதிர்ப்புகளுக்கிடையே நாளை தாக்கல் செய்யப்படுகிறது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
15 Dec 2024 8:05 AM ISTஅதிகாரப்பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர் - பிரதமர் மோடி பரபரப்பு பேட்டி
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தான் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
25 Nov 2024 11:00 AM ISTமலிவான அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
விஷ சாராய உயிரிழப்பு குறித்து விவாதிக்க சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.
21 Jun 2024 3:53 PM ISTஎதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை புதிய உத்தியுடன் எதிர்கொள்ளும் நவீன் பட்நாயக்
எதிர்கட்சிகள் தங்களது பிரசாரத்தில் நவீன்பட்நாயக் அரசு, ஒடிசாவை பின்னுக்கு தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டி வருகிறது.
24 May 2024 5:05 AM ISTவிசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா..? - தேர்தல் கமிஷன் விளக்கம்
சட்டரீதியான, நீதித்துறை நடைமுறைகளை மீறக்கூடிய எந்த நடவடிக்கையையும் எடுப்பது சரி என்று நாங்கள் கருதவில்லை. என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது
17 April 2024 2:09 AM IST92 எம்.பி.க்கள் சஸ்பெண்டு விவகாரம்; நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சிகள் போராட்டம்
நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 92 ஆக உள்ளது.
19 Dec 2023 12:47 PM ISTநாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் கலந்துகொள்ள எதிர்க்கட்சிகள் முடிவு
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் கலந்துகொள்ள எதிர்க்கட்சிகள் முடிவுசெய்துள்ளன.
18 Sept 2023 11:24 AM ISTஅரசு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளை வசைபாடுவதா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்
அரசு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி வசைபாடுவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
15 Sept 2023 2:29 AM IST''எதிர்க்கட்சிகள் எந்த பிரச்சினையை எழுப்பினாலும் தி.மு.க. சந்திக்க தயார்''
‘‘எதிர்க்கட்சிகள் எந்த பிரச்சினையை எழுப்பினாலும் தி.மு.க. சந்திக்க தயார்’’ என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
21 Aug 2023 12:49 AM ISTமும்பையில் நடைபெறுகிறது இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டம்..!!
ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் மும்பையில் எதிர்க்கட்சிகளின் 3-வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 Aug 2023 10:28 PM ISTபிரதமர் மோடி சபைக்கு வர நான் உத்தரவிட முடியாது - மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் திட்டவட்டம்
எதிர்க்கட்சிகள் கேட்பதுபோல், சபைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு நான் உத்தரவிட முடியாது என்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.
3 Aug 2023 5:21 AM IST