எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மக்களவையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது வந்தே மாதரம் பாடலுடன் அவை அலுவல் முடிந்தது.
20 Dec 2024 11:52 AM ISTநாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Dec 2024 11:12 AM ISTஎதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜெய் பீம், ஜெய் பீம் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
18 Dec 2024 12:15 PM ISTவங்காளதேசத்தின் சிறுபான்மையினருக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Dec 2024 3:21 PM ISTஅரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி ராகுல், பிரியங்கா பேரணி
அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியும், மாஸ்க் அணிந்தும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுப்பட்டனர்.
6 Dec 2024 12:06 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
8 Aug 2024 12:55 PM ISTபட்ஜெட் நிதிஒதுக்கீடு விவகாரம்; மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் நிதிஒதுக்கீடு விவகாரங்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்ப முயன்றபோது, கேள்வி நேரத்தில் இடையூறு செய்ய கூடாது என மக்களவை சபாநாயகர் எச்சரிக்கை விடுத்து பேசினார்.
24 July 2024 3:20 PM ISTஇன்று மீண்டும் கூடும் நிலையில் நாடாளுமன்றத்தில் விவாதம் சுமுகமாக நடைபெறுமா?
நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடும் நிலையில் சுமுக விவாதம் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
1 July 2024 9:04 AM ISTஎதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் நாடாளுமன்ற வரலாற்றில் துரதிர்ஷ்டவசமானது - மாயாவதி
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
21 Dec 2023 7:42 PM IST15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: "ஜனநாயகத்துக்கு எதிரானது" - மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் சர்வாதிகாரத்தின் கொடூர தன்மையை காட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
14 Dec 2023 6:39 PM ISTமணிப்பூர் சென்று வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 'இந்தியா' கூட்டணி தலைவர்களிடம் விளக்கம்
மணிப்பூர் சென்று வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களிடம் விளக்கம் அளித்தனர்.
1 Aug 2023 12:45 AM ISTமணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுங்கள் - மாநில கவர்னரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனு
மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனு அளித்தனர்.
31 July 2023 5:23 AM IST