எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஐபோன்களை குறிவைக்கும் அரசு ஆதரவு ஹேக்கர்கள்?

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஐபோன்களை குறிவைக்கும் அரசு ஆதரவு ஹேக்கர்கள்?

அரசு ஆதரவு ஹேக்கர்களால் இந்தியாவின் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலருக்கு அபாயம் நேர்ந்திருப்பதாக, காங்கிரஸ், திரிணாமுல், சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் அபயக் குரல் எழுப்பி உள்ளனர்.
31 Oct 2023 9:45 AM
எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தது தவறு; காங்கிரஸ் அரசுக்கு குமாரசாமி கண்டனம்

எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தது தவறு; காங்கிரஸ் அரசுக்கு குமாரசாமி கண்டனம்

எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தது தவறு என்று கூறிய குமாரசாமி, காங்கிரஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
18 July 2023 9:45 PM
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித்தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை - சமாஜ்வாடி கட்சி தலைவர்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித்தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை - சமாஜ்வாடி கட்சி தலைவர்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித்தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மூலம் பாஜக நடவடிக்கை எடுக்கும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
9 March 2023 11:21 PM
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 25 தலைவர்களின் பாதுகாப்பு ரத்து - மராட்டிய அரசு அதிரடி

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 25 தலைவர்களின் பாதுகாப்பு ரத்து - மராட்டிய அரசு அதிரடி

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 25 தலைவர்களின் பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
29 Oct 2022 11:45 PM
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி; பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நாளை டெல்லி பயணம்

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி; பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நாளை டெல்லி பயணம்

பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக பீகார் முதல்-மந்திரி நாளை (திங்கட்கிழமை) டெல்லிசெல்கிறார்.
3 Sept 2022 8:50 PM