எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
27 Nov 2024 12:16 PM ISTஅமரனுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 11:59 AM ISTநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகள் அமளி
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் பற்றி மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் அவையில் விளக்கம் அளித்து வருகிறார்.
22 July 2024 11:27 AM ISTநாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி எதிர்க்கட்சிகள் முழக்கத்தில் ஈடுபட்டனர்.
1 July 2024 11:19 AM IST'மக்களவையில் அரசாங்கத்தின் மீது கடுமையான எதிர்ப்பை எதிர்கட்சிகள் வெளிப்படுத்துவோம்' - ஜெய்ராம் ரமேஷ்
மக்களவையில் எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் மீது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 9:38 PM IST'ஜனாதிபதியின் உரை அரசாங்கம் எழுதிக்கொடுத்த பொய்களால் நிரம்பியுள்ளது' - எதிர்கட்சிகள் விமர்சனம்
மக்களவையில் ஜனாதிபதி நிகழ்த்திய உரையானது அரசாங்கம் எழுதிக்கொடுத்த பொய்களால் நிரம்பியுள்ளது என எதிர்கட்சி எம்.பி.க்கள் விமர்சித்துள்ளனர்.
27 Jun 2024 4:55 PM IST'தேர்தல் பத்திரங்கள் மூலம் எதிர்கட்சிகளும் பணம் பெற்றார்கள், அதற்கு பெயர் பணம் பறிப்பதா?' - அமித்ஷா கேள்வி
தேர்தல் பத்திரங்களை ‘பணம் பறிக்கும் திட்டம்’ என்று விமர்சித்த ராகுல் காந்திக்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
19 April 2024 9:23 PM ISTதென்கொரியா நாடாளுமன்ற தேர்தல்: எதிர்க்கட்சி அபார வெற்றி - 189 இடங்களை கைப்பற்றி சாதனை
சியோல், தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் இயோல் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அதிபருக்கு அடுத்தபடியான அதிகாரத்தில் இருப்பவர் பிரதமர்...
12 April 2024 4:25 AM IST'எதிர்கட்சியினருக்கு தங்கள் வாரிசுகளைப் பற்றி மட்டும்தான் கவலை' - அமித்ஷா விமர்சனம்
எதிர்கட்சியினரால் ஏழை மக்களையோ, நாட்டின் எல்லைகளையோ பாதுகாக்க முடியாது என அமித்ஷா தெரிவித்தார்.
11 April 2024 11:38 PM ISTகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அசாமில் இன்று முழு அடைப்பு
16 எதிர்க்கட்சிகள் இணைந்த ஐக்கிய எதிர்க்கட்சி மன்றம் அசாம் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு (பந்த்) நடத்த அழைப்பு விடுத்து உள்ளது.
12 March 2024 3:35 AM ISTசட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களையும் அ.தி.மு.க. ஆதரித்தது.
14 Feb 2024 11:18 AM ISTடெல்லியில் இன்று காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்
மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை எதிர்க்கட்சியினர் வகுத்து வருகின்றனர்.
3 Jan 2024 9:22 AM IST