பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழா; தேசிய கொடியை ஏந்தி செல்லும் பி.வி.சிந்து
ஒலிம்பிக் தொடர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது.
8 July 2024 9:30 PM ISTராமர் கோவில் திறப்புவிழா: நாங்கள் கலந்து கொள்ளமாட்டோம் - சீதாராம் யெச்சூரி நிராகரிப்பு
மதம் என்பது தனிப்பட்ட விருப்பம். அதை அரசியல் ஆதாயத்துக்கான கருவியாக மாற்றக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.
27 Dec 2023 5:30 AM ISTஅ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா
திருமருகலில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா
18 Oct 2023 12:15 AM ISTஅ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா
நாகையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா
18 Oct 2023 12:15 AM ISTஉலகக்கோப்பை கிரிக்கெட்: தொடக்க விழாவிற்கு 3500 போலீசார் பாதுகாப்பு
10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
5 Oct 2023 8:38 AM ISTஉலகக் கோப்பை கிரிக்கெட்: ஆமதாபாத்தில் நாளை கோலாகல தொடக்க விழா
ஆமதாபாத்தில் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐ.சி.சி.யும் ஏற்பாடு செய்துள்ளது.
3 Oct 2023 3:48 AM ISTதிருப்பத்தூர் பஸ் நிலையத்தில் புதிதாக 48 கடைகள்
திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் புதிதாக 48 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதை அமைச்சர் ேக.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
2 Sept 2023 12:56 AM ISTசாரண, சாரணிய இயக்க தொடக்க விழா
நயினார்கோவில் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சாரண, சாரணிய இயக்க தொடக்க விழா நடந்தது.
19 July 2023 12:15 AM ISTமதுரையில் ரூ.206 கோடியில் 8 தளங்களுடன் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்று திறந்து வைக்கிறார்
மதுரையில் ரூ.206 கோடியில் 8 தளங்களுடன் பிரமாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கிறார்.
15 July 2023 12:35 AM ISTஅரியலூர், ஆண்டிமடம் அரசு ஐ.டி.ஐ.க்களில் நவீன தொழில்நுட்ப மையங்கள்-முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
அரியலூர், ஆண்டிமடத்தில் அரசு ஐ.டி.ஐ.க்களில் தலா ரூ.34.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப மையங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
14 July 2023 12:15 AM ISTபெரம்பலூர், ஆலத்தூரில் அரசு ஐ.டி.ஐ.க்களில் நவீன தொழில்நுட்ப மையங்கள்- முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
பெரம்பலூர், ஆலத்தூர் அரசு ஐ.டி.ஐ.க்களில் தலா ரூ.34.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப மையங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
14 July 2023 12:00 AM ISTபுதுக்கிணற்றில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு
புதுக்கிணற்றில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்புவிழா நடந்தது.
5 July 2023 12:15 AM IST